⇒ கடன் பெற்றவர்களின், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வட்டிக்காரர்கள் அபகரித்திருந்தால், அதனையும் நீதிமன்றமே மீட்டுக்கொடுக்கும்.
சிறுவர்களுக்கு முளைகட்டிய நாட்டுக்கம்பு அதனுடன் பணவளத்தை சேர்த்து கொடுத்தால் அவர்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது அது மட்டுமல்லாமல் நாட்டுக் கம்புவுடன் வெள்ளத்தைச் சேர்த்துக் கொடுத்தால் அவர்கள் விரும்பியும் சாப்பிடுவார்கள்.
கோவக்காயின் இலைகளையும், தண்டினையும் கஷாயம் செய்து குடித்தால் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு போன்ற நோய்களுக்கு நல்லது. பித்தம், வயிற்றில் உள்ள பூச்சி போன்றவை குணமாக கோவக்காய் நல்ல மருந்தாக இருக்கும்.
வெந்நீர் குடிப்பதால் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
கிவி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் உடலின் செரிமானத்திற்கு நன்மை அளிக்கும். கிவி பழத்தில் நார்ச்சத்துக்களை தவிர ஆக்டினியடின் என்கிற நொதியை கொண்டுள்ளது.
இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும்.
சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன்,வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் சுடு தண்ணீர் குடித்து வந்தால் நோய்கள் வராது.
நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?
பிரதான பயிர்கள் சோளம் ( ஜோவர் ), மற்றும் தக்காணம் மற்றும் கண்தேசில் கம்பு ( பஜ்ரா ).
காய்ச்சல், சளி என உடம்பிற்கு ஏதேனும் உபாதைகள் வந்தால் தான், பல பேர் சுடு தண்ணீர் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். ஆனால், தினசரி குறிப்பிட்ட நேரங்களில் சுடு தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படும் என்கின்றனர்.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், வரும் பொங்கல்
கிவி பழம் டி.என்.ஏ குறைபாடு உள்ளவர்களை சரி செய்கிறது. கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள பெருங்குடல் புற்றுநோயை தடுக்க பயனுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.Click Here